×
Saravana Stores

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வீடு, அலுவலகங்கள் உள்பட 19 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும், திருவள்ளூரில் ஒரு இடம் என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடைபெற்றது.

The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,-corruption department ,Satya ,Chennai ,AIADMK ,MLA ,Anti-Corruption Bureau ,-corruption ,Dinakaran ,
× RELATED மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில்...