சென்னை: அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைத்துள்ளனர். அமலாக்கத்துறை வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 1995-96-ல் ரூ.62 லட்சம் டாலரை அங்கீகாரமற்ற முகவர் மூலம் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக புகார்அளித்துள்ளனர்.
The post அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
