டெல்லி: ஸ்பெயினிடம் இருந்து C-295 சரக்கு போக்குவரத்து விமானத்தை இந்திய விமானப்படை பெற்றுக்கொண்டது. C-295 விமானம் 5,600 கி.மீ. தூரம் நிற்காமல் பறக்கும்; மணிக்கு 480 கி.மீ. வேகத்தில் செல்லும்.
The post ஸ்பெயினிடம் இருந்து C-295 சரக்கு போக்குவரத்து விமானத்தை இந்திய விமானப்படை பெற்றுக்கொண்டது appeared first on Dinakaran.
