×

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் தொடங்கியது

டெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சரத் பவார், கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

 

The post எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Coordination Committee of Opposition ,Sarath Pawar ,Delhi ,Opposition Coordinating Committee ,Sarath ,Pawar ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு