- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- முத்துசுவாமி
- ஈரோடு
- முத்துசாமி
- வீடமைப்பு துறை
- மதுவிலக்கு
- தின மலர்
ஈரோடு: தமிழகத்தில் எந்த இடத்திலும் அனுமதியில்லாமல் மதுபான பார் செயல்படவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார். நீதிமன்றம் வழிமுறைகளின் அடிப்படையில் எவ்வித தவறும் நடக்காமல் பார்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
The post தமிழகத்தில் எந்த இடத்திலும் அனுமதியில்லாமல் மதுபான பார் செயல்படவில்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.
