×

சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. விகாஸ் நிகாம் என்ற நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தமானது.

The post சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Railway ,Vikas ,Chennai Metro Railway 3 ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...