×

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!

சென்னை : வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!! appeared first on Dinakaran.

Tags : northwest Bengal Sea ,Chennai ,Indian Meteorological Centre ,north-west Bengal Sea ,
× RELATED தமிழகத்தில் 5 நாட்களுக்கு...