×

நாகையில் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் திருவிழா தொடக்கம்..!!

நாகை: நாகையில் அதிபத்த நாயனார் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் திருவிழா தொடங்கியுள்ளது. நாகை நம்பியார்நகர் கடற்கரையில் நடைபெறும் திருவிழாவில் ஏராளமான மீனவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post நாகையில் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் திருவிழா தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Shiva ,Naga ,Gold Fish and Silver Fish Nagai ,Chancellor ,Nayanar Shiva ,Nagai ,Nagai Naiyarnagar Beach ,Festival of Gold Fish and Silver Fish to ,Shiva in ,
× RELATED குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்க என்ன வழி?