×

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம்: ஐகோர்ட் ஆணை

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனத்தை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம்: ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Arunasaleswarar Temple Trustee Board ,Ikord ,Chennai ,Icourt ,Thiruvannamalai Arunasaleswarar Temple ,Thiruvannamalai Arunasaleswarar Temple Trustee ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...