×

நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை படம் பொறித்த புதிய சீருடை: காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை படம் பொறித்த புதிய சீருடை வழங்குவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. புலி மற்றும் மயில் படங்களை பயன்படுத்தாமல் தாமரை படத்தை மட்டும் சீருடையில் பொறிப்பது ஏன்? என மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post நாடாளுமன்ற பணியாளர்களுக்கு தாமரை படம் பொறித்த புதிய சீருடை: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Parliament ,Delhi ,Tiger ,Peacock ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...