×

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை : அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

The post அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Department of Enforcement ,Minister ,Senthilepalaji ,Chennai ,Chennai Nungambakkam ,Annagar ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி