×

நல்லாம்பாளையம், சாய்பாபாகாலனி பகுதிகளில் இன்று மின்தடை

 

கோவை, செப். 12: கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (12ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டிவிஎஸ் நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்காலே அவுட், மணியகாரம்பாளையம் பகுதியில் சில பகுதி,

சாய்பாபாகாலனி மின் பாதையில் இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ்வீதி, கே.கே.புதூர் 6வது வீதி, ஸ்டேட்பாங்க் காலனி, கிருஷ்ணாநகர், கணபதி லேஅவுட், கே.ஜி லேஅவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஆர்.ஜி வீதி, சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி, இடையர்பாளையம் மின் பாதையில், பி.என்.டி காலனி, இ.பி காலனி, பூம்புகார் நகர், டிவிஎஸ் நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தட்சண் தோட்டம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என நகரியம் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The post நல்லாம்பாளையம், சாய்பாபாகாலனி பகுதிகளில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Nallampalayam ,Saibabakalani ,Coimbatore ,Coimbatore Goundampalayam ,Dinakaran ,
× RELATED யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது