×

பாகிஸ்தான் அணிக்கு 357 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கொழும்பு: ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு 357 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இந்திய அணியில் அதிகப்பற்றமாக விராட் கோலி 122 ரன்களும், கே.எல்.ராகுல் 111 ரன்களும் விளாசினர். இந்த போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்தார் விராட் கோலி.

The post பாகிஸ்தான் அணிக்கு 357 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Colombo ,India ,Asiakkop ,Super ,Dinakaran ,
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு