×

2015-ல் மதுரை மாவட்டம் கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மதுரை: 2015-ல் மதுரை மாவட்டம் கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 12 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post 2015-ல் மதுரை மாவட்டம் கார்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,District ,Karsari Naval ,Forum ,Madurai District Karsseri Naval Council ,Madurai District Karsari Naval Forum ,
× RELATED மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பக்குளத்தை பராமரிக்க மனு