டெல்லி: டெல்லியில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும் சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யபப்ட்டுள்ளது.
The post டெல்லியில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

