×

கோவை உக்கடம் குளத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் மேல் செல்லும் Zip Line Ride சோதனை ஓட்டம் நடைபெற்றது

கோவை: கோவை உக்கடம் குளத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் மேல் செல்லும் Zip Line Ride சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில் மனிதனின் எடை தாங்குமா என்று என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

The post கோவை உக்கடம் குளத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் மேல் செல்லும் Zip Line Ride சோதனை ஓட்டம் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Zip Line Ride ,Cove Ugudam Pond ,Govai ,Line Ride ,Kodi Ukudam Pond ,Cove Udadam Pond ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!