×

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இயங்கவில்லை. பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : telugu nation party ,chandrababu naidu ,Andhra Pradesh ,Telugu Desam Party ,Chandrababu ,Chandrapabu Naidu ,
× RELATED சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன்...