×

தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் நாளை முதல் 3 நாள் செல்ல தடை

உதகை: முக்கிய சுற்றுலாத்தலமான தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் நாளை முதல் 3 நாள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி சாலை முதல் தொட்டபெட்டா சிகரம் வரை உள்ள சுமார் 3 கி.மீ. சாலையை சீரமைக்கும் பணி நாளை நடக்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரம் தற்காலிகமாக மூடப்படுவதாக கற்றுலா துறை அறிவித்துள்ளது.

The post தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் நாளை முதல் 3 நாள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Totapetta Mountain Peaks ,Totapetta Mountain Peak ,
× RELATED 11 மாவட்ட கல்வி அதிகாரி காலி...