×

கடலூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சுதந்திரதேவியின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கடலூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சுதந்திரதேவியின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருதத்தூரில் கோயில் குடமுழுக்கு நடந்தபோது அருகில் இருந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சுதந்திரதேவி பலியானார்.

The post கடலூர் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சுதந்திரதேவியின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Deity of Freedom ,Cuddalore ,CM G.K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்