×

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கான இடத்தை தேர்வு செய்து திட்டப்பணிகள், வரைபட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

The post டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Artist Century Medical Research Center ,Dr. MGR Medical University ,Minister ,M. Subramanian ,Chennai ,Kalain Centennial Medical Research Center ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...