×

சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ரக்ஷன் உயிரிழப்பு

சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ரக்ஷன் உயிரிழந்துள்ளார்.
டெங்கு பாதிப்புக்கு எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுவன் ரக்ஷன் உயிரிழந்துள்ளார். மதுரவாயல் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டால் சிறுவனுக்கு டெங்கு பாதிப்பு என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் ரக்ஷன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Maduravalam ,Chennai Chennai ,Rakshan ,Maduravalai ,Chennai ,Eelampur Hospital ,Madurai ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்