×

பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக எடியூரப்பா கூறியதற்கு குமாரசாமி மறுப்பு..!!

டெல்லி: பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக எடியூரப்பா கூறியதற்கு குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எடியூரப்பாவை சந்தித்தபோது 4 தொகுதிகள் என முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.

The post பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக எடியூரப்பா கூறியதற்கு குமாரசாமி மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumaraswamy ,Yeddyurappa ,Janata Dal ,BJP alliance ,Delhi ,BJP ,Lok ,Sabha ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...