×

சென்னையில் சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி..!!

சென்னை: சென்னை மேடவாக்கம் பாலத்தில் சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியாகினார். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தர் என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

The post சென்னையில் சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Medavakkam bridge ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...