×

ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படியான அரங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்றார் பிரதமர் மோடி..!!

டெல்லி: ஒடிசாவின் புகழ் பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படியான அரங்கில் பைடனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்ற பிரதமர் மோடி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். டெல்லியில் பிரகதி மைதானத்துக்கு வருகை தரும் உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

The post ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படியான அரங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்றார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,US President ,Joe Biden ,Odisha ,Konark ,Delhi ,Narendra Modi ,Mr. ,Biden ,Wheel ,Modi ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...