×

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக எல்லையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்..!!

ஆந்திரா: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக எல்லையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திரா செல்லும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள், மாநில எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு-ஆந்திர எல்லையான காளிகோயில் வரை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

The post ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக எல்லையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Chandrapabu Naidu ,AP ,Chief Minister ,Andhra Pradesh ,Krishnagiri district ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!