×

லஞ்சம் வாங்கிய ராமேஸ்வரம் மின் வணிக உதவியாளர் கைது

ராமேஸ்வரம்: லஞ்சம் வாங்கிய ராமேஸ்வரம் மின் வணிக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் மின்சாரவாரிய அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை துறையினர் நடத்திய சோதனையில் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள மின் வணிக உதவியாளர் அருள் மரிய டார்சன் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாய் கைது செய்யப்பட்டுள்ளார். உதவி மின் பொறியாளர் ஓடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post லஞ்சம் வாங்கிய ராமேஸ்வரம் மின் வணிக உதவியாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram Electricity Office ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆனி...