×

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். மக்கள் மனங்களில் இடம்பிடித்த அவரது மறைவு கலையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

The post இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது: அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.

Tags : marimuthu ,minister ,chacarapani ,chennai ,chakarapani ,
× RELATED கோயில் கேட் பிரச்னையில் தகராறு இரு தரப்பை சேர்ந்த 6 பேர் கைது