×

சென்னை ராணி மேரி கல்லூரியில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராணி மேரி கல்லூரியில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரவீந்திரநாத் தாகூரின் உருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதையை செலுத்தினார். ரூ.29.70 லட்சம் மதிப்பில் 7 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ரவீந்திரநாத் சிலையை திறந்து வைத்தார்.

The post சென்னை ராணி மேரி கல்லூரியில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Ravindranath Thakur ,Queen Mary ,College ,Chennai ,G.K. Stalin ,Chief Minister ,Poet Ravindranath Thakur ,Queen Mary's College ,Rabindranath Thakur ,Queen ,Mary College ,B.C. ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3000 போலீஸ் பாதுகாப்பு