×

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களுக்கு ரூ.40,000 ஊதிய உயர்வு!!

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி அறிவித்துள்ளார் முதல்வர் மம்தா பேனர்ஜி.ஏற்கனவே மேற்கு வங்க எம்எல்ஏக்கள் ரூ.81,000 மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் தற்போது ரூ.1.21 லட்சமாக உயர்ந்துள்ளது.

The post மேற்கு வங்கத்தில் எம்எல்ஏக்களுக்கு ரூ.40,000 ஊதிய உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,CM ,Mamta Panerjy ,West ,MLA ,Dinakaran ,
× RELATED ஆதார் அட்டைகள் முடக்கம் ஏன்? பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்