×

சென்னை ஆவடியில் ராணுவ ஆடை உற்பத்தி ஆலை ஊழியர் குடியிருப்பில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை ஆவடியில் ஒன்றிய அரசின் ராணுவ ஆடை உற்பத்தி ஆலை ஊழியர் குடியிருப்பில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியபோது 2 பேரையும் விஷவாயு தாக்கியது. விஷவாயு தாக்கியதில் மோசஸ் (45), தேவன் (46) ஆகியோர் உயிரிழந்தனர்.

 

The post சென்னை ஆவடியில் ராணுவ ஆடை உற்பத்தி ஆலை ஊழியர் குடியிருப்பில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : military ,plant ,Chennai Awadi ,Chennai ,Union Government's military garment manufacturing plant ,Army Garment Manufacturing Plant ,
× RELATED அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்...