×

கோவையில் வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

கோவை: கோவையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட குருசாமி, கனகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த 5-ம் தேதி வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post கோவையில் வாகன தணிக்கையில் 28 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kuruswamy ,Kanagaraj ,Dinakaran ,
× RELATED தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது