×

வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 20 பேர் காயம்

வாழப்பாடி : வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி சென்று கொண்டு இருந்த பேருந்து சாலையின் குறுக்கே வந்த லாரி மீது மோதியது.விபத்து காரணமாக வாழப்பாடி -ஆத்தூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரத்தில் லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Periya Krishnapuram ,Vazhappadi ,Salem… ,Vazhpadi ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...