×

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.35ஆக நிர்ணயம்..!!

சென்னை: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.35ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விற்பனை விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.4.90ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி விலை கிலோ ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.35ஆக நிர்ணயம்..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal Zone ,Chennai ,Namakkal Zone Farms ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...