×

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்திருந்தது.

The post பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kumbakkara ,Periyakulam ,Kumbakarai ,Kumbakkar ,Dinakaran ,
× RELATED நீர்வரத்து குறைந்தும் மக்கள் வரத்து...