×

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜி-20 விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார்

கொல்கத்தா: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜி-20 இரவு விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும்போது, வரும் சனிக்கிழமை நடக்க உள்ள ஜி-20 விருந்தில் பங்கேற்க விமானம் மூலம் முதல்வர் மம்தா பானர்ஜி புதுடெல்லி செல்ல இருக்கிறார். அவருடன் சுமுக உறவு கொண்டுள்ள வங்கதேச அதிபரான ஷேக் ஹசீனாவும் அந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

The post ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஜி-20 விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Mamta Banerjey ,G- ,20 ,Kolkata ,West Bengal ,CM ,G-20 ,G ,-20 ,Dinakaran ,
× RELATED வெந்தய டிரிங்க்