×

முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.35-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் முட்டை விலை ரூ.4.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 5 காசுகள் உயர்ந்து ரூ.4.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

The post முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.35-ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!