×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,860-க்கும் சவரன் ரூ.54,880-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.100.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aparanthangam ,Sawaran ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் பரபரப்பு: கத்தி...