×

நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் நலமுடன் உள்ளார்..!!

பெங்களூர்: நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் உடல்நலத்துடன் உள்ளதாக அவரது தோழி சமூக வலைதளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். திவ்யா ஸ்பந்தனா நலமுடன் உள்ளார் நாளை பெங்களூரு திரும்புவார் என அவரது தோழி தகவல் தெரிவித்தார்.

The post நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் நலமுடன் உள்ளார்..!! appeared first on Dinakaran.

Tags : Divya Spandana ,Geneva ,Bangalore ,Divya Spandana… ,
× RELATED உலகம் முழுவதும் போர் நாளுக்கு நாள் ஆபத்து : ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை