×

கும்பகோணத்தில் சுல்தான் என்பவர் வீட்டில் நேற்று வீசப்பட்ட பெட்ரோல் குண்டு இன்று வெடித்தது..!!

கும்பகோணம்: நாச்சியார் கோவில் அருகே சுல்தான் என்பவர் வீட்டில் நேற்றிரவு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு இன்று வெடித்தது. துக்காச்சி கிராமத்தில் சுல்தான் வீட்டின் மீது நேற்றிரவு 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. வீசப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகளில் ஒன்று நேற்றே வெடித்த நிலையில் மற்றொன்று இன்று வெடித்தது.

 

The post கும்பகோணத்தில் சுல்தான் என்பவர் வீட்டில் நேற்று வீசப்பட்ட பெட்ரோல் குண்டு இன்று வெடித்தது..!! appeared first on Dinakaran.

Tags : Sultan ,Kumbakonam ,Nachyar ,Tukachi ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி