×

காங்கயம் இன மாடுகள் ரூ.12 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம்,செப்.5: காங்கயம் தாலூக்கா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக 52 கால்நடைகளை கொண்டு வந்தனர். இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரம் வரை விற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில் 35 கால்நடைகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

The post காங்கயம் இன மாடுகள் ரூ.12 லட்சத்துக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Nattakkadaiyur ,Old ,Kottay ,Coimbatore ,Tirupur ,Erode ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதால் குடிநீரின்றி மக்கள் தவிப்பு