×

தோல்வி பயத்தில் உள்ள பாஜக தனது வழக்கமான பொய்ப் பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளது: சிபிஎம்

சென்னை: தோல்வி பயத்தில் உள்ள பாஜக தனது வழக்கமான பொய்ப் பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளது என சிபிஎம் தெரிவித்துள்ளது. சங்பரிவார் அமைப்புகளின் விஷமப் பிரச்சாரத்தை இந்திய மக்கள் நிராகரிப்பார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

The post தோல்வி பயத்தில் உள்ள பாஜக தனது வழக்கமான பொய்ப் பிரச்சாரத்தை மீண்டும் துவக்கியுள்ளது: சிபிஎம் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,CPM ,Chennai ,Sangbariwar ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...