×

ஆசியக் கோப்பை:இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-நேபாளம் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியின் போதும் மழை வர 80% வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒருவேளை போட்டி நடைபெறாவிட்டால் 2 புள்ளிகளுடன் இந்தியா அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

The post ஆசியக் கோப்பை:இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Asia Cup ,India ,Nepal ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்