×

தென்னிந்தியாவில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தென் இந்தியாவில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி என தென் இந்தியாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

The post தென்னிந்தியாவில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : South India ,Indian Meteorological Centre ,Delhi ,Kerala ,Karnataka ,Andhra Pradesh ,Indian Meteorological Center ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...