×

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 50.55 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் 921 கன அடி நீரும் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்ற படுகிறது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நிரம்பியது! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri K.R.P. ,Krishnagiri ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்