×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிப்பு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Paris ,Okanagan Cauvery river ,OKANEKAL ,Cauvery ,Okanagan Cauvery ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு