×

கோவை கார் குண்டு வெடிப்பில் 13-வது குற்றவாளியை கைது செய்தது என்.ஐ.ஏ!

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பில் 13-வது குற்றவாளியாக அசாருதீன் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது. அசாருதீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கேரளாவில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அசாருதீன் இருந்தவர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post கோவை கார் குண்டு வெடிப்பில் 13-வது குற்றவாளியை கைது செய்தது என்.ஐ.ஏ! appeared first on Dinakaran.

Tags : NIA ,Coimbatore ,Chennai ,Azharuddin ,Dinakaran ,
× RELATED என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை...