×

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வேதாந்தா முறையீடு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வேதாந்தா முறையீடு செய்துள்ளது. ஏற்கனவே ஆக.22,23-ல் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

The post ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வேதாந்தா முறையீடு appeared first on Dinakaran.

Tags : Vedanta ,Supreme Court ,Chief Justice ,Amarvil ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க...