×

பிரபல மலையாள நடிகை அபர்ணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

கேரளா: பிரபல மலையாள நடிகை அபர்ணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மலையாளத்தில் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அபர்ணாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பிரபல மலையாள நடிகை அபர்ணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Aparna ,Kerala ,Kalki ,Muttugav ,Akshayans ,Magathiratham ,Abarna ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...