×

அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். www.tngasa.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

The post அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Government and Government Aided Colleges of Education B.Ed. ,Chennai ,Government, ,Government Aided Colleges of Education B.Ed. ,Government, Government Aided Colleges of Education B.Ed. ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்