×

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Republican ,Ramnath Kovindh ,Delhi ,Ramnath Kowindh ,Committee Organization ,Ramnath Govind ,Dinakaran ,
× RELATED தேர்தல் விதிகளை காரணம் காட்டி...